தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 9



மக்கள் நல கூட்டணியை பார்த்து தெலுங்கு தெலுங்கர் நல கூட்டணி என்றும் நாயுடு கூட்டணி என்றும் இன்றைக்கு பலரும் விமர்சனம் செய்கிறார்களே, அது சரியா?

அதற்க்கு முதலில் வை.கோ அவர்கள் பற்றிய பரவலான சில புரட்டுகளையும் அதன் 
உண்மை நிலை குறித்தும் பார்க்கலாம்:

1) நேர்மையானவர் ஊழல் குற்ற சாட்டுகள் அற்றவர் : பல உதாரணங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டும் பார்ப்போம். ஒரு பல்கலைகழக நிறுவனர் இவரின் தொல்லையாலையே ஒரு கட்சியை ஆரம்பித்தார். ஒரு காலத்தில் MP ஆக இருந்தபோது கையொப்பம் இட்டிருக்கிறார் வைக்கோ அவர்கள்அந்த நன்றி உணர்ச்சியிலும் எப்பொழுதும் வேறு பிரச்சனைகள் வரக்கூடாது என்றும் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து மாதாமாதம் பணம் கொடுத்து வந்திருக்கிறார்கள்ஒரு கட்டத்தில் வைக்கோ தரப்பில் இருந்து ஒரு உத்தரவு வருகிறதுநீங்கள் கொடுத்து வரும் தொகை போதாதுஇனிமேல் உங்கள் நிறவனத்தின் வருவாய்க்கு ஏற்றவாறு தொகையை உயர்த்த வேண்டும்.

ஒருமுறை அரசாங்க  அலுவகங்களில் சான்றிதழ் கையொப்பம் பெறுவதற்காக கையூட்டு கொடுக்குறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்அதற்காக மாதாமாதம்தொழிலை மூடும் வரை தொகை தந்துகொண்டே இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். [கையூட்டே தரமாட்டேன் என்று சொல்லுபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்காகஉங்களைப்போல நல்லவர்களுக்காக சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனஅவர்களுக்கு 
நேர் வழியில் அனுமதி பெற்று தாருங்கள்.]

இவர் ஒரு Payroll MP யாக செயல்பட்டார் என்பதை அவராலேயே மறுக்க முடியாது. 

2) இவர் போன்ற ஒரு தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கலாமேஇவர் எந்த வகையில் திராவிடர் இல்லாமல் தமிழர் ஆனார்வெளியில் தமிழில் பேசிவிட்டு வீட்டில் வேறு மொழியில் பேசினால் அவர் தமிழர் ஆகிவிடுவாராஇரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தீக்குளித்து செத்தார்களே அவர்கள் அனைவரும் தமிழர்கள் தானேஅதில் ஒருவராவது திரிவடுகர் உண்டாஇவருக்காக தமிழர்கள் செத்ததால் இவர் தமிழர் ஆகிவிட்டாரா?

3) மற்றவர்கள் போல இவர் ஒரு சாதி தலைவர் கிடையாது:

தி.மு.வில் இருந்து வெளியேறிய பின் இவர் சந்தித்த முதல் தேர்தலில்  
பொது உடைமை (மார்க்சிஸ்ட்கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டார்அன்றுபொது உடைமை கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் ஒரு திரிவடுகர்திமுக சார்பாக அப்போது எங்கள் மாவட்டத்தில் நடந்த பரப்புரைகளில் "வைகோவை பார்த்தீர்களா அவருடைய இனத்தை சேர்ந்தவரோடு கூட்டணி வைத்துள்ளார்என்று பேசினார்கள்.

ஒரு வேலை வை.கோஅவர்களுக்கும் கலைஞருக்கும் உண்மையிலேயே பகை இருந்திருந்தால் வை.கோஅவர்கள் என்ன சொல்லியிருந்திருப்பார். "என்னை தமிழன் கிடையாது என்று சொல்லுகிறீர்களே உங்கள் தலைவர் கலைஞர் ஒரு தமிழரா?". ஆனால் கடைசி வரை அப்படி ஒரு சொல் அவர் பேசவில்லைசொல்லி வைத்தார் போல சுற்று வட்டார பகுதியில் இருக்கும் கிராமங்களில் இருந்த திரிவடுகர்கள் பலரும் வை.கோஅவர்களுக்கு வாக்களிக்க போவதாக பரவலாக பேச்சுக்கள் இருந்தன.

பின்னாளில் தான் தெரிந்தது கலைஞர் தமிழின தலைவர் ஆகவை.கோஅவர்கள் சில காலம் தன் தெலுங்கர் அடையாளத்தை மௌனமாக ஏற்றுக்கொண்டார் என்றுசின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போலவை.கோவுக்காக கட்சி தொண்டர்கள் அத்தனை பேர் செத்திருந்த போதும்கலைஞருக்கும் வைக.கோவுக்கும் உள்ளார்ந்த புரிதல் எதனால் இருந்ததுஇருவருக்கும் ஒரே தாய்மொழி என்பதை தவிர்த்து வேறு என்ன காரணம்.

4) Sun Network கில் தன்னை காட்டவில்லை என்கிற காரணத்துக்காக கோபித்துக்கொண்டதாக ஒரு நாடகம். பின்னர் அதே Sun Network, வரி மற்றும் சட்ட சிக்கலில் மாட்டியபோது, முதல் ஆளாக அந்த நடவடிக்கைகளை எதிர்த்தார்.

5)  தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் : காவல் துறை அதிகாரிகளிடம் சண்டை போடும் yutube காட்சிகளை பார்த்ததில்லையாகட்சி தொண்டர்கள் முன்னாள் சீன் போட்டு அவர்களை வன்முறை செய்ய தூண்டுபவர்.

5)  நல்ல எதிர்க்கட்சி தலைவராக செயல் படுகிறார்மருத்துவர் நடை பயணம் போக சொன்னதும் மது எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதுஏதோ ஒரு சீசனுக்கு வழக்காடு மன்றத்துக்கு செல்வது மற்றநேரங்களில் தன் வேலையை பார்க்க செல்வது தான் தலைவரின் அழகோ.

6) ஒரு புறம் மது மற்றும் புகையை எதிர்ப்பதாக ஒரு காட்சி ; மறுபுறம், தன் மகன் அதே தொழிலில் இருப்பதை குறிப்பிட்டபோது மழுப்பினார்.

7) இவ்வளவு ஏன்இவரும் பழ நெடுமாறனும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்று அனைவருக்கும் தெரியும்இருக்கும் அரசியல் வாதிகளில் சிறந்தவர் யார் என்று சொல்லுவீர்கள் என்று விகடனில் ஒரு கேள்வி வருகிறதுஅதற்க்கு பழ நெடுமாறன் அளித்த பதில்
என்னதிருநல்லக்கண்ணு ஒருவர் தான்.


இதுக்கு மேல நாம என்ன சொல்ல.


No comments:

Post a Comment