Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Facebook தத்துவங்கள்

FACE BOOK STATUS கூட ஒரு வகையில் திரைப்படம் ரிலீஸ் போலத்தான். யாரும் STATUS போடாத நாளில் நாம் ஒரு மொக்க STATUS போட்டா அதிக LIKES கிடைக்கிறது. அதேவேளையில் யோசித்து யோசித்து நல்ல STATUS போட்டா யாரும் கண்டுக்க மாட்டார்கள்.

மக்களே இந்த STATUS க்கும் இந்த வாரத்துல வெளியாகுற படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


12 ஜனவரி posted in Facebook


நாலு நல்லது கெட்டதுக்கு நாம போனா தான் நம்ம நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வருவாங்க.

நாலுபேருக்கு நாம LIKES போட்ட தான் நமக்கு நாலுபேரு LIKE போடுவாங்க.


11 ஜனவரி posted in Facebook