சில மாதங்களுக்கு முன்பாக MBA Counselling நடைபெற்றது. அப்போது கல்லூரிகளின் சார்பாக, தொலைக்காட்ச்சிகளிலும் பண்பலை வானொலிகளிலும் பல விளம்பரங்கள் வெயிடபட்டன. பெரும்பாலான விளம்பரங்கள் சொல்ல வந்த விடயம் ஒன்று தான். "எங்களிடம் தொழில்நுட்பம் உட்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. எங்கள் கல்லூரியில் படித்தால் வேலை நிச்சையம் கிடைக்கும்."
கல்வி குறித்த ஆர்வலர் ரமேஷ் பிரபா அவர்கள் துவக்கிய கல்லூரி குறித்தும் இதே விதமான விளம்பரங்கள் வந்தன. அந்த விளம்பரங்களில் கூடுதலாக ஒரு செய்த
ி சொல்லப்பட்டது. ரமேஷ் பிரபா அவர்கள் IIM இல் படித்தவர் அனுபவசாலி அவர் நடத்தும் கல்லூரி என்பது எங்கள் தனி சிறப்பு (Unique Selling Point). இங்கே பயின்றால் வேலை நிச்சையம்.
MBA படிப்புகளும் பொறியியல் படிப்புகளும் வேலை பெறுவதற்கான படிப்புகளாக சுருங்கிவிட்டது சரியா? இந்த படிப்புகலானது தொழில் முனைவோர்களை ; வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களை ; நல்ல நிர்வாகிகளை உருவாக்கும் சூழலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டாமா.
சிறுவயது முதலே பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கும் மேற்க்கத்திய நாடுகளில் MBA படிக்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் வேலை அனுபவம் கேட்கிறார்கள். ஆனால் நம் நாட்டை பொருத்தமட்டில், கல்யாணம் ஆகி குழந்தை பெற்றுக்கொள்வது வரை பெற்றோரின் கையை எதிர்பார்க்கும் சூழலில், MBA படிக்க எந்த முன் அனுபவமும் தேவை இல்லை என்பது எவ்வளவு முரண்பாடாக உள்ளது.

No comments:
Post a Comment