விஸ்வரூபம்

விஸ்வரூபம்  படத்தை எதற்கு முகமதியர்கள் எதிர்த்தார்கள். தீவிரவாதிகளாக சித்தரித்ததாலா? இதற்கு முன் பல படங்கள் அப்படி வந்தனவே.அதற்கும் மேல் வேறு காரனம் உண்டா?

இந்திய துணை கண்டத்தில் "Bird Man of India" (பறவைகள் மனிதன்) என்று திரு சலீம் அலி அவர்கள் அறியப்படுகிறார். அனேக பறவைகள் சரணாலயத்துக்கு / வன பிரிவுகளுக்கு இவருடைய பெயர் இருக்கும். அவருடைய ஆர்வத்தையும் உழைப்பையும் கொச்சை படுத்த முடியாது. வனத்திலேயே பல வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை பதுங்கி இருந்து அறிய வகை பறவைகளை இனம் கண்டு புகைப்படம் எடுப்பதற்கு அதிக ஆர்வமும் அற்ப்பணிப்பும் வேண்டும்.


அவரைப்போலவே பலரும் அப்படி இருந்திருப்பார்கள். ஆனால் நேருவின் கடைக்கண் பார்வை இவர் மீது பட்ட அளவுக்கு மற்றவர்கள் மீது படாமல் போயிருக்கலாம்.

ரோஜாவை ஒட்டி ஆண்டான்டு காலமாக திரைப்படங்களில் தீவிரவாதிகளாக சித்திக்கப்பட்டு வந்தார்கள். Muslim என்ற பதம் கொண்டு இயங்கி வந்த பல அமைப்புகள் தங்கள் பெயரில் மனித நேயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு பிம்பத்தை உருவாக்கி வந்தார்கள்.

இவை அனைத்தையும் தகர்க்கும் விதமாக புறா மூலமாக...

No comments:

Post a Comment