உள்ளகப் பயிற்சி

நண்பர்களே நீங்கள் கல்லூரியில் பயிலுபவராக இருப்பின் ; புகலிகளின் நலனில் அக்கறை இருப்பவராக இருப்பின் ; ஐக்கிய நாடுகள் சார்பாக அளிக்கப்படும் உள்ளகப் பயிற்சி பெற விரும்பினால் இந்த இணையதளத்துக்கு சென்று மேலதிக தகவல்களை பெறலாம்.

http://www.unhcr.org/pages/49c3646c49d.html

Internship is offered by UNHCR in the field of International relations & refugee protection.

No comments:

Post a Comment