நகைச்சுவை நடிகர்கள் ஒருகட்டத்துக்கு வந்ததும் ஒரு வித நகைச்சுவை பற்றாக்குறை ஏற்ப்படும் உடனே மலிவான இரட்டை அர்த்த நகைச்சுவைகளில் இறங்கி விடுவார்கள். இதற்க்கு சந்தானம் மட்டும் விதிவிலக்கு. எப்படி நடிகர் விஜயகாந்த் கட்சியை துவக்கும் போதே குடும்பத்தோடு துவக்கினாரோ அதுபோல சந்தானம் துவக்கத்தில் இருந்தே முகம் சுளிக்க வைக்கும் ரகம் தான். ஒவ்வொரு காலத்திலும் தமிழ் சினிமாவானது பேய் படம் என்றால் வரிசையாக பேய் படங்கள் ; நகைச்சுவை என்றால் வரிசையாக நகைச்சுவை படங்கள் என்றே இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் நகைச்சுவை பட வரிசையை ராஜேஷ் என்ற இயக்குனரின் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள். ஆனால் அதில் இடம்பெற்ற நகைச்சுவைகள் பெரும்பாலும் பெரும்பாலும் மட்ட ரகமானவையே.
பெரும்பாலான திரைப்படங்களில் மருது ; கபாலி போன்ற பெயர்களை அடியாட்களுக்கும் ; பெரும்பாலான விளம்பரங்களில் முருகன் அல்லது பாண்டியன் என்ற பெயரை மூளை இல்லாத வேலை ஆட்களுக்கு வைப்பார்கள். horlicks விளம்பரத்தில் Rohan Nair ; Colgate விளபரத்தில் அல்லுரி (அண்மைக்காலத்தில் அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது). லஞ்சத்த ஒழிக்க படம் எடுக்குறாங்க நிமிர்ந்து நில் ஆ.. அதுல இந்தியா முழுசா தேடி கடைசில உதவுறதுக்கு வர்றவன் திரிவடுகனா இருக்கான். அவனையும் பாவி தமிழ் ரௌடிகள் கொன்னுடுறாங்க.
முன்னலாம் மணிரத்னம் படத்துல இருந்த ஒரே நல்ல விடயம் காதளிக்குரவங்க (ஆன் அல்லது பெண் சுயமா சம்பாதிக்குரவங்களா இருப்பாங்க. அதுவும் அலைபாயுதே படத்துக்கு பின்னாடி மாறிடுச்சு.)
"கோவில்ல கூட எல்லாத்தையும் சேத்துக்க மாட்டாங்க ; ஆனா சினிமா தியேட்டர் அப்படி இல்ல. சாதி ; மத வித்யாசங்கல மறந்து எல்லாரும் தோளோடு தோல் உரசி படம் பாக்கலாம்". இந்த மாதிரியான வசனங்கள நாம நிறைய கேட்க முடியும்.
தமிழக தேர்தல் பத்தி பேசும்போது எதுக்கு சினிமா பத்தி பேசணும்னு கேட்குறீங்களா? முன்னலாம் அரசியல்ல எப்படினா, தேசியம் உடம்புனா ; அதுல தெய்வீகம் உயிர் மாதிரி. ஆனா இப்ப இருக்க அரசியல்ல அரசியல் வியாதிகளும் சினிமாவும் மட்டும் தான் முக்கியம். இறை நம்பிக்கை இருந்த இடத்துல சினிமா இருக்கு. கடவுளே இல்லைன்னு பேசின திரிவடுகர்கள் ஆட்சிக்கு வந்ததுக்கு பின்னாடி, வழிபாடும் அதன் முறையும் மாரல. ஆனா கடவுளுக்கு பதிலா நடிகன் நடிகைய வழிபடுற கொடுமை நடக்குது. நாயக்கர் கட்சி காரங்க நாயக்கர வழிபடுறாங்க.
அப்படினா பேருந்து ; புகை வண்டீல லாம் எல்லாரும் ஒண்ணா தான உட்காருறோம். ஏன் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் இங்க அரசியலுக்கு வந்து ஆட்சிய புடிக்குறது இல்ல.
நடிகனோ நடிகையோ market போச்சுனா அரசியல்ல குதிச்சு வருமானத்த காப்பாத்திக்கலாம். ஆட்சிய புடிச்சுரலாங்குற நினைப்பு தான இங்க எல்லாத்தையும்...
நடிகனோ நடிகையோ market போச்சுனா அரசியல்ல குதிச்சு வருமானத்த காப்பாத்திக்கலாம். ஆட்சிய புடிச்சுரலாங்குற நினைப்பு தான இங்க எல்லாத்தையும்...
No comments:
Post a Comment