தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 37

தான் பிறந்த சமுதாயத்தோட தொலைக்காட்சில ஒருவர் வேலை செய்யுறதுல நமக்கு பிரச்சனை இல்ல (sun டிவி க்காக  நடிகர் விஜய்ய மத்திய அமைச்சரா இருக்கும்போதே பேட்டி எடுத்த தயாநிதி மாறன் ; தந்தி டிவி க்காக சீமான் ; விஜய் டிவி க்காக கவுதம் வாசுதேவ மேனன்).

தன் இனத்தோட மொழி & மானிலத்த பத்தி பெருமையா படம் எடுக்குறது பத்தியும் பிரச்சனைஇல்ல (விண்ணைத்தாண்டி வருவாயா ; வாரணம் ஆயிரம்). ஆனால் இவ்வளவு சுதந்திரம் கொடுத்த இடத்தில் தமிழுக்கு செய்யும் துரோகம் கண்டிப்பா சகிச்சுக்க கூடாத ஒன்னுகாக்க காக்க படத்துல வில்லன்களோட பேரு சேது ; பாண்டியாவேட்டையாடு விளையாடு படத்துல வில்லன்களோட பேரு நல்ல சுத்தமான தமிழ் பேருஉடனே நாம என்ன கேட்போம் தமிழ் படத்துல பேருலாம் தமிழ்ல தான இருக்கும்சரிபெங்களுரு நாட்கள் நு ஒரு படம் சமீபத்துல வந்துச்சுஅதோட மலையாள மூல படத்துல கதை மாந்தர்கள் கேரளாவ சேர்ந்தவங்க ; கதை நடக்குறது பெங்களுருல ; ஆனா அந்த படத்துல இருக்கு கூடிய ஒரே நெகடிவ் கேரக்டர் ஆன வீட்டு வேலைக்காரி பேசும் மொழி தமிழ்இது எல்லாமே எதேச்சையா  நடக்குதா?

சர்தார் ஜோக்ஸ் சொல்லுறது எவ்வளோ தப்புன்னு அபியும் நானும் படத்துல சொல்லீருப்பாங்கமலையாளிகள் எவ்வளோ கஷ்ட்டப்பட்டு  தமிழ் நாட்டுல வேலை பாகுராங்கனு நிறைய படத்துல பாடம் எடுத்திருக்காங்க ( : துள்ளி திரிந்த காலம்).

நடிகர்கள் கமல் மற்றும் நாசருக்கு இருக்கும் ஒற்றுமை என்னனா தான் பிறந்த சமுதாயத்தின் குறைகளை பற்றி எல் முனைஅளவு காட்ட  கூடிய கதாபாத்திரத்துல நடிக்க மாட்டாங்க ஆனா அதே நேரத்துல மத்த சமுதாயங்கள மிகவும் இழிவா காட்டும் கதாபத்திரத்துல எந்த சிரமும் இல்லாம நடிப்பாங்கதமிழ் சமூகத்த கேவலமா காட்டுறதுல & காப்பி அடிக்குறதுல கமல மிஞ்ச ஆளே கிடையாது.  அது தென்னாலி யா இருக்கலாம் நலதமயந்தியா இருக்கலாம்.

பாகுபலி படம் வெளிவந்தபோது நடிகர்கள் சுரேஷ் & சத்யராஜ் வச்சு ஒரு விளம்பரம் செஞ்சாங்கதமிழ் நடிகரான சத்யராஜ் எப்படி தெலுங்கு படத்துல நடிக்கலாம்சுரேஷ் தமிழ் படங்கள்ல நடிச்சத விட்டுடுவோம்ஏன்னா முதல்ல சத்யராஜ் எப்ப எப்படி தமிழர் ஆனாருன்னு நாம தெரிஞ்சுக்கணும்.

ஊழலுக்கு எதிரான படங்கள் எடுப்பாங்க ஆனா அந்த பட டிக்கெட்ட அரசாங்கம் நிர்ணயிச்ச கட்டனத்த விட அதிகமா இருக்கும்.

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரா படம் எடுப்பாங்க ஆனா பெரும்பாலான heroine கல் குழந்தை தொழிலாளரா தான் இருப்பாங்க.

பாரம்பர்ய மருத்துவர்கள & மருத்துவத்த கேலி செய்வாங்க. (உ : ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை)

No comments:

Post a Comment