தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 21

"விகடன் ஹிந்து லாம் பிராமணாள் பத்திரிக்கைகள் ; அவா பத்திரிக்கைல அப்படித்தான எழுதுவா." இந்த வசனத்த அடிக்கடி  முடியுது. ஆனா பாருங்க விகடன்ல அதிகமா இருக்கவங்க திரிவடுகர்கள் தான். கலைஞர் வகையறா குங்குமத்த எவ்வளோதான் கூவி கூவி வித்தாலும் பெருசா ஒன்னும் விக்குறது இல்ல. முரசொலி கட்சிகாரங்களுக்காக நேந்து விட்டது. அதனால விகடன்ல முதல்ல திரிவடுகர்கள அங்க அனுப்புனாங்க இப்பகிட்டத்தட்ட கை மாறியாச்சு.



தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும் உடனே வரும் பதில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.
அவருடைய பணிகளை இங்கே யாரும் குறை கூற முயலவில்லை.

ஆனால், முதல் தமிழ் பெண் மருத்துவர் என்கிற அடையாளத்தை பெறவேண்டியவர் யார்? இது அடையாள திருட்டு இல்லையா? (பிராமணர் ; இசை வேளாளர் ; ரெட்டி இதில் ஏதாவது தமிழர் அடையாளமா?) 

மறுபுறம் Burj Khalifa கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த முதல் தமிழர் என்று தினமலம் நாளிதழின் இணையதளத்தில் தலைப்பு செய்தி வெளியிட்டார்கள். எதிர்ப்பு கிளம்பியதும் மாற்றிவிட்டார்கள். 


சாதி ஒழிப்பு செய்யுறோம்னு சொல்லி தமிழ் பெயர்கள்ல இருக்க எல்லா பட்டங்களையும் போடமாட்டாங்க. ஆனா அதுவே ஒரு திரிவடுகர் பத்தி நல்ல விடயம் போட்டா அவரோட அடையாளத்த முழுசா போடுவாங்க. திரிவடுகர் ஒருத்தர் தப்பு செஞ்சா தமிழர் அடையாளம் கொடுத்து செய்தி போடுவாங்க.

பதுங்கு குழி மன்னர் ; பகை நாட்டு மன்னன் வந்தால் அரசியை கூட விட்டு விட்டு ஓடும் மன்னன் போன்ற நகைச்சுவை துணுக்குகள் இல்லாத ஒரு விகடன் இதழ் உண்டா?

No comments:

Post a Comment