கிருஷ்ணா டாவின்சியின் கதை

ஒருவர் இறந்துவிட்டால் அவரோடு பழகிய நாலுபேரின் பேட்டியை எடுத்து அதனை வெளியிடுவது என்பது நல்ல விடயம்தான். அறிமுகம் இல்லாத ஒருவரைப்பற்றி நாலு பேர் பெருமையாக பேசும்போது அவர் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் எழும். ஆனால் சிலருக்கு அந்த பேட்டியே வெறுப்பை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது. 

இந்த வாரம் ஆனந்த விகடனில் கிருஷ்ணா டாவின்சியின் கதை இடம் பெற்றுள்ளது. நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் படித்துப்பாருங்கள். 

சம காலத்தில் வாழ்ந்த ஒரு படைப்பாளிக்கு இதை விட சிறந்த அஞ்சலி இருக்கமுடியாது.


16 ஏப்ரல் 

No comments:

Post a Comment