சாலையில்

தற்காலிக தீர்வுகள் என்பது குற்றம் செய்பவர்களுக்கு உளவியல் ரீதியாக ஊக்கத்தை கொடுக்கிறதா?

இன்று ஒரு வழி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையில் மூன்று ஆட்டோக்கள் வந்து கொண்டிருந்தன. நியாயப்படி அவர்கள் அப்படி எதிர் திசையில் வரக்கூடாது. ஆனால் அருகாமையில் இருந்த வளைவை எட்டுவதற்காக அவர்கள் அப்படி செய்தார்கள். எனக்கு முன்னால் இருந்த வாகனஓட்டி அந்த ஆட்டோக்கள் கடப்பதற்கு வழி விட்டு பின்னர் தன் வாகனத்தை செலுத்தினார். இல்லை என்றால் இருசக்கர வாகனங்கள் தவிர்த்து பேருந்துகள் போன்ற மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் நெருக்கடி ஏற்ப்படிருக்கும்.

No comments:

Post a Comment