உணர்வுகளை தூண்டிவிட்டு

இரான் மீது போர். - செய்தி.#

உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள். உணர்வுகளை தூண்டிவிட்டு ; ஒரு பொது எதிரியை வில்லன் போல் கட்டமைத்து, தாங்கள் கதாநாயகனாகி வெல்ல முயலுகிறார்கள்.


1 பிப்ரவரி
posted in Facebook

No comments:

Post a Comment