ராசி


புகழ் வரின் உயிர் விட தயங்காத கடக ராசி அன்பர்களே, இன்றைய நாள் நீங்கள் என்ன STATUS போட்டாலும் யாரும் LIKE போடமாட்டர்கள்.

தளராத மனதுடைய கும்ப ராசி அன்பர்களே, இன்று பத்திரப்பதிவு செய்வதாக இருந்தால் அந்த சொத்தின் பேரில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதா என்று சரி பாருங்கள்.
பிரதிபலன் பாராது சேவை செய்யும் மகர ராசி அன்பர்களே, இன்று நீங்கள் தமிழக அமைச்சராக அதிக வாய்ப்புகள் உள்ளன.
posted in facebook.

மனைவிக்கு தெரியாமல் FACEBOOK இல் கடலை போடும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் மனைவி தான் அந்த CHAT FRIEND என்பது புரியும் நாள் இன்று.

யாரை நடிகையாக போட்டு படம் எடுக்கலாம் என்று குழம்பியிருக்கும் மேஷச ராசி அன்பர்களே, மலையாள நடிகை மட்டுமல்லாது இளிச்சவாய் தயாரிப்பாளரும் கிடைக்கும் நாள் இன்று.

ஜோசியம் என்பதும் அறிவியல் தான். பாருங்க எவ்வளோ technicalaa இன்னைய சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி குறி சொல்லுறாங்க...

27 ஜனவரி posted in Facebook

No comments:

Post a Comment