பள்ளிக்கூடம் படிக்கும்போது கோவில் திருவிழாக்கள் ; அரசியல் கூட்டங்கள் ; பொருட்காட்ச்சிகள் ; ரெத்த கண்ணீர் மந்திரி குமாரி திரைப்படங்கள் இவை அனைத்தையும் தாண்டி ஆச்சர்யமான ; மனதிற்கு கிளர்ச்சியை தரும் நிகழ்ச்சி என்றால் அது கலை இலக்கிய இரவு மட்டும் தான். வண்ணமயமான பதாகைகளை பார்க்கும் முதல் நாளில் இருந்து நெருப்பாய் பற்றிக்கொள்ளும் மனதில் ஆசை.
இன்றும் அதே கிளர்ச்சி... ஏக்கத்தோடு நான்...
24 ஜனவரி
posted in Facebook

No comments:
Post a Comment