தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 45
நம்பியார் காலம் : "நான் சொல்லுற மாதிரி நீங்க கேட்கலைனா நான் வெளி ஊருல ஆளுகள வச்சு அறுவடைய முடிசுப்பேன்"... "என்ன எசமான் எங்க வயுத்துல அடிக்குற மாதிரி நீங்க பேசகூடாது"...
ராமராஜன் / பிரபு காலம் : வெளி ஊரு ஆளுங்களையும் machine ஐயும் வச்சு அறுவடைய முடிசிடுவீங்களா. நாங்க என்ன அதுவரைக்கும் பூபரிச்சுகிட்டு இருப்போமா...
விவசாயத்த / கிராமத்த மையமா வச்சு வெளிவந்த பழைய படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள் வசனங்கள் அதிகமா இருக்கும். ஆனா இப்பலாம் அப்படி இல்லை. நாங்க வேலைக்கு வரமுடியாது நீங்க யார வேனும்னாலும் கூபிட்டுகோங்க. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : பொது உடமை கட்சி இந்த திட்டத்த முன் வச்சப்ப விவசாய வேலை இல்லாத நாட்கள்ல மட்டும் இத செயல் படுத்தனும் ; வேலை சரியா நடக்குதான்னு பாக்கணும் னு சொன்னாங்க. ஆனா அந்த திட்டத்த வழக்கம் போல காங்கிரசும் மத்த கட்சியும் வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்திட்டாங்க.
நம்ம நாட்டுல பெரும்பான்மையோர் விவசாயத்துல ஈடுபடுறாங்க. ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்த உற்பத்தி இல்லை. உற்பத்தி திறன் இல்லாம மனித வளம் வீணா போகுது. தொழில் நுட்பத்த சரியா பயன்படுத்தி உற்பத்திய பெருக்கணும். விவசாயத்துல ஈடுபடும் தொழிலாளர்கள் நிறைய பேர் உற்பத்தி துறைல ஈடுபடனும். உலக வங்கி வழிகாட்டுதல் படி செயல்பட கூடிய மன்மோகன் சிங் / சிதம்பரம் / அலுவாலியா ஆகியோர் ஒரு விடையத்த முன்வச்சாங்க.
இதனால என்ன நடக்கும் இன்னும் நிறைய பேரு சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிபெயரனும். பெருநகரங்கள் இன்னும் நாரனும். ஏன்னா, மாவட்டம் தோறும் சீரான தொழிற்சாலைகள் வர விடமாட்டாங்க. கேட்டா, வானூர்தி மற்றும் சரக்கு போக்குவரத்து சரியா இல்லைன்னு சொல்லுவாங்க.
தற்போதைய மோடி அரசாங்கம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரணும்னு பேசுறாங்க ; அவங்க பேசுறது corporate விவசாயம்னு விமர்சனங்களும் எழுது.

No comments:
Post a Comment