கட்டுப்பாடு

//வர்த்தக விதிமுறைகளை மீறியதாகக் கூறி அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கோழிக் கறிக்கு தடை விதித்ததால் இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது. இந்த பிரச்சினையை உலக வர்த்தக மையத்திடமும் எடுத்துச் சென்றுள்ளது.

தடையை நீக்காவிடில் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்காவிற்கு உலக வர்த்தக மையம் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.//

என்னடா டகால்ட்டி பண்ணுறீங்க. எங்க ஊருல அதிகமா உர்ப்பத்தியாகுறதே Software Professionals தான். அதுக்கு தான் கிட்டத்தட்ட தடை விதிச்சிட்டீன்களே.


9 மார்ச்

No comments:

Post a Comment